ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்தனர். உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
கால்வாய் பணி - கட்டடங்கள் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்சென்னை சூளைமேட்டில...