திருச்சி : மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி பாரதிதாசன்  நகரில் உள்ள  மாரியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அங்காளம்மன் படித்துறையில் இருந்து நையாண்டி மேளம், குதிரைகள் ,ஒட்டகம் மற்றும் யானை முன்னே செல்ல கிராமமக்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.

varient
Night
Day