சிவன்மலை : சுப்ரமணிய சுவாமி ஆலய தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. இதனைதொடர்ந்து தேரோட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

Night
Day