கரூர் : குபேர சக்தி விநாயகர் ஆலயம் - பாலமுருகன் சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


தை மாத கிருத்திகையை முன்னிட்டு கரூர் எல்பிஜி நகரில் அமைந்துள்ள குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றுள்ள பாலமுருகனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆரதியுடன் நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day