கிருஷ்ணகிரி : ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி  அருகே  மகராஜாகடை கிராமத்தில் அமைந்துள்ள 
ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  முன்னதாக யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய கும்பாபிஷேகத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், பூரணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைப்பெற்றது. பின்னர் புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்கள் மேல் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Night
Day