ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா, நடைபெற்றது. அப்போது, முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தை மாத கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் மலை கோயிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...