ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
சேலம் ஆத்தூர் அருகே பிரசித்திப் பெற்ற ஸ்ரீ நிர்வான தேசிக சன்னியாசி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தை மாதத்தையொட்டி, உற்சவர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு விஷேக அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து, வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் இடையே நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...