ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் கணபதிக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, விநாயகருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மலர் மாலைகள் அணிவித்து, நாமாவளி கூறி அர்ச்சனையுடன், தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டன. பின்னர், கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...