ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
கன்னியாகுமரி குலசேகரத்தில் பிரசித்திப் பெற்ற மணலிவிளை அருள்மிகு ஈஸ்வரகால பூத்தான் பத்திரகாளியம்மன் கோயிலில் கும்ப பரணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பேச்சிப்பாறை அணையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். முன்னதாக அம்மனை, பல்வேறு மலர்களால் சிறப்பாக அலங்கரித்து ஊர்வலமாக பக்தர்கள் அழைத்து வந்தனர். செண்டை மேளத்துடன் நடைபெற்ற பக்தர்களின் ஊர்வலம் நிறைவாக கோயிலில் வந்தடைந்தது. பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...