ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
தை அமாவாசை ஒட்டி நெல்லையப்பர் கோயிலில் பத்திர தீபம் ஏற்றப்பட்டது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவாலயமான காந்திமதி அம்பாள் சமேத அருள்மிகு நெல்லையப்பர் கோயில் மணிமண்டபம் முன்பு தங்க விளக்கு ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெல்லையப்பர் சன்னதி, அம்மன் சன்னதி வெளிப்பிரகாரம், ஸ்ரீ ஆறுமுக நயினார் திருக்கோவில் வெளி பிரகாரம் ஆகிய இடங்களில் பத்திர தீபங்கள் ஏற்றப்பட்டன. பின்னர், ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் எழுந்தருள பஞ்ச மூர்த்திகளின் 4 மாட வீதியுலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...