ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யபட்டு ஆலய தந்திரி திருக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்து நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் ஆதிகேசவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடைபெறும்.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுபாளையம் ?...