ஆன்மீகம்
திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கைகளில் தீ பந்தம் ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக நள்ளிரவில் குதிரை துளுக்கு பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து தீ பந்தம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...