தமிழகம்
சாலையில் கிடந்த பணம் ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
மதுரையில் சாலையில் இருந்து கிடைத்த 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வருமான வரித்...
Oct 29, 2025 06:37 PM
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோவில் பங்குனி பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளாமான பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பூத்தட்டுகளை தலையில் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கையுடன் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
மதுரையில் சாலையில் இருந்து கிடைத்த 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வருமான வரித்...