ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் திருக்கோவில் பங்குனி தேர்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தினமும் காலை, மாலை என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொன்னப்பர், பூமிதேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கங்களுடன் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...