விளையாட்டு
பாரா ஒலிம்பிக் நீச்சலில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவன் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணியின் விராத் கோலி படைத்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை அகமாதபாத்தில் குஜராத் டைட்டன் அணிக்கு எதிரான போட்டியில் விராத் கோலி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 501 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு ஐ.பி.எல். தொடரில் விராத் கோலி 500 ரன்களைக் கடப்பது இது ஏழாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...