3வது டி-20 போட்டி - மே.இ.தீவுகள் அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரையும் கைப்பற்றியது. 

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆடியது. முதல் 2 போட்டிகள் மழையால் ரத்தான நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி பிரெடியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. இமாலய இலக்குடன் அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்றது. 

Night
Day