குயின்ஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் : 37 வயதான மரியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் 37 வயதான  மரியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

லண்டனில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில்  8-வது தரவரிசையில் உள்ள அமெரிக்காவின் அனிசிமோவா உடன்  86-வது தரவரிசையில் ஜெர்மனியின் மரியா  மோதினார். இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Night
Day