விளையாட்டு
சிறிது நேரத்தில் புறப்பட்ட மெஸ்ஸி... மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்......
கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில் இருந்து கால்பந்து வீரர் மெஸ்ஸி சென்றதும் ...
வெஸ்ட்ரியன் சுழற்கோப்பைக்கான 15வது சப்- ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி திருச்சியில் தொடங்கியது. திருச்சிராப்பள்ளி ஹேண்ட் பால் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இப்போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியில் எஸ்.பி.ஐ.ஒ.ஏ.பள்ளி, ராஜாஜி மெட்ரிக் பள்ளியை 25 க்கு 19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது, தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில் இருந்து கால்பந்து வீரர் மெஸ்ஸி சென்றதும் ...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...