விளையாட்டு
வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோ?...
கடந்த சில வருடங்களாக விராட் கோலியுடன் மொபைல் போனில் தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச் கூறியுள்ளார். டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஓபன் தொடர் ஆஸ்திரேலியா சென்றிருக்கும் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச், டென்னிஸ் கோர்ட்டில் கிரிக்கெட் விளையாடி ஆஸ்திரேலிய ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார். இதைத்தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோகோவிச், தலைசிறந்த வீரரான விராட் கோலியிடம் பேசுவதே பாக்கியம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். விராட் கோலியும் தானும் சில வருடங்களாக குறுஞ்செய்தியனுப்பி பேசிவருவதாகவும், விரைவில் இந்தியா சென்று அவரை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோ?...
திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகப் புகார்இளநீர் வியாபாரி க?...