விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் தகுதிப்போட்டியில் இந்தியாவின் விஜய்வீர் சித்து வெற்றிப்பெற்றுள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி போட்டிகளின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் விஜய்வீர் சித்து 28 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால் இந்தாண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றார். இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 17 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...