விளையாட்டு
மகளிர் உலகக்கோப்பை : மெகா பரிசுத்தொகை அறிவிப்பு
சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் - 2 வார...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாமை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாஹின் ஷா மற்றும் அஃப்ரிடி ஆகியோர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை இழந்துவிட்டதால், மாற்று தேர்வாக பாபர் அசாமை நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையின் போது மந்தமான ஆட்டம் காரணமாக பாபர் பாகிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். மசூத் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், ஷாஹீன் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், வேறு வழி எதுவும் இல்லாதபட்சத்தில், மீண்டும் பாபர் அசாமை கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் - 2 வார...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...