விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா-எப்டன் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். ஆரம்பம் முதலே அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இந்த ஜோடி, காலிறுதி சுற்றில் செம் வெர்பீக் - ஜான் பேட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், வெற்றி பெற்ற போபண்ணா- எப்டன் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...