விளையாட்டு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டா முடக்கம்...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...
திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் கராத்தே போட்டி செய்முறை போல், சிறுவர்கள் நடனமாடி அசத்தினர். பொன்னியம்மன்மேடு கற்பகம் நகரில் உள்ள கராத்தே பயிற்சி நிறுவனம் சார்பில், கராத்தே பெல்ட் தர வரிசைக்கான போட்டி நடத்தப்பட்டது. கராத்தே பயிற்சி முறைகளும், கராத்தே வடிவில் குத்துச் சண்டையும் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில், இசைக்கேற்ப சிறார்கள் உற்சாக நடனமாடியது பலரையும் கவர்ந்தது. போட்டியில், காவல்துறை அதிகாரிகள், கராத்தே பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...