வெள்ளிப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கும் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து.

உலக செஸ் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதியான இருவருமே இந்திய வீராங்கனைகள் என்பது நம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவு...

Night
Day