டிஎன்பிஎல் கிரிக்கெட் - திண்டுக்கல் அணியை வீழ்த்தியது சேலம் அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி அபார வெற்றி பெற்றது. சேலத்தில் நடைபெற்ற இத்தொடரின் 6வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த திண்டுக்கல் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

Night
Day