சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் சாம்பியன்ஸ் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதால் விழாக்கோலம் பூண்ட பெங்களூரு நகரம் -

பெங்களூரு வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வழிநெடுகிலும் RCB, RCB என முழக்கமிட்ட  ரசிகர்கள்

ஆர்சிபி அணியின் 18 வருட கனவு நனவானதால் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் -
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு 

Night
Day