விளையாட்டு
கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி
2026ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெ?...
சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடித்து ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா அசத்தியுள்ளார். ஆப்பிரிக்க கண்டத்திற்கான உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டிகள் நைரோபியில் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் பி பிரிவில் நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் கம்பியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், ஜிம்பாப்வே தரப்பில் அதிரடியாக ஆடிய சிக்கந்தர் ராசா வெறும் 33 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோரின் மாபெரும் சாதனையை சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார். இதற்கு முன்பு ரோகித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் 35 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
2026ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெ?...
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய அமலாக்க?...