விளையாட்டு
மிகவும் கொடூரமான உடற்கட்டமைப்பு கொண்டவர் என அழைக்கப்பட்டவர் பலி...
உலகின் மிகவும் கொடூரமான உடற்கட்டமைப்பை கொண்டவர் என பரவலாக அழைக்கப்பட்?...
இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 231ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் ஷர்மாவை தவிர ஏனைய வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்த, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இறுதியில் 14 பந்துகளில் 1 ரன் எடுத்தாலே வெற்றி என்ற நிலையில், அர்ஷ்தீப் சிங் கடைசி விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். வெற்றியை தீர்மானிக்க இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்காததால், ஆட்டம் சமனில் முடிந்தது.
உலகின் மிகவும் கொடூரமான உடற்கட்டமைப்பை கொண்டவர் என பரவலாக அழைக்கப்பட்?...
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம?...