ஐபிஎல் வரலாற்றில் 7,500 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் விளையாடிய விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் 7 ஆயிரத்து 500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் விராட் கோலி, இதுவரை 234 போட்டிகளில் பேட்டிங் செய்து 7 ஆயிரத்து 579 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 7 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை வைத்திருந்த விராட் கோலி, தனது சாதனையை தானே முறியடுத்து தற்போது 7 ஆயிரத்து 500 ரன்களை மைல் கல்லாக அமைத்துள்ளார். 

Night
Day