விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
டெஸ்ட் போட்டிகளுக்கான ஐ.சி.சி. பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் அஸ்வினை பின்னுக்கு தள்ளி ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, 881 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. யின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 851 புள்ளிகளுடன் கேகிசோ ரபாடா இரண்டாவது இடத்தையும், 841 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே போல் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 37 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், 32 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. ஒரு நாள் போட்டி மற்றும் டி.20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...