விளையாட்டு
23 வயது கபடி வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு - மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள்......
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாரடைப்பால் மயங்கி விழுந்த கபடி வீரர் ?...
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில், தனது கடைசிலீக் ஆட்டத்தில் சிரியாவிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிரியாவுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கணக்கில் சிரியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த இந்திய அணி, தொடரில் இருந்தும் வெளியேறியது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாரடைப்பால் மயங்கி விழுந்த கபடி வீரர் ?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...