விளையாட்டு
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரம்...
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அப?...
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டினர்.
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அப?...
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன...