உலகம்
அதிபர் டிரம்ப் உடன் நியூயார்க் மேயர் மம்தானி சந்திப்பு
பரஸ்பரமாக கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நியூயார்க் ?...
கனடாவில் ஜப்பானிய உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு ரோபோ உணவுப் பரிமாறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஜப்பானிய உணவகம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவதற்காக ரோபோவை பயன்படுத்தி வருகிறது. பார்ப்பதற்கு நிஜ பெண் போலவே தோற்றமளிக்கும் அந்த ரோபோ வாடிக்கையாளர்களின் மேசைகளுக்கு உணவுகளை எடுத்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் வீடியோவில் இருக்கும் அந்த ரோபோ நிஜ பெண் தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பரஸ்பரமாக கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நியூயார்க் ?...
துபாயில் நடந்த சர்வதேச விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் மார்க் - 1 போ?...