இந்தியாவில் பரவி வரும் FLIRT என்ற புதிய வகை கொரோனா வைரஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

FLIRT என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஓமிக்கிராமன் வைரசின் துணை வகையான இந்த FLIRT என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தானே, புனே, நாசிக் போன்ற பல நகரங்களில் இந்த கொரோனா தொற்றால் 91 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வகை வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் பரவி வருவதாக தெரிகிறது. 

Night
Day