தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து - பாடகி சுசித்ரா விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்துக்கான காரணம் குறித்து பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. பிண்ணனி பாடகியான சுசித்ரா, சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகை, நடிகர்களின் ஆபாச படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், டெவிலை விட டீப் சீ தான் ரொம்பவே ஆபத்தானது என குறிப்பிட்டு தனுஷை விட ஐஸ்வர்யா தான் மோசம் என்று குற்றம்சாட்டினார். மேலும், ஐஸ்வர்யாவை விட தனுஷ் ஒரு நல்ல பெற்றோராக செயல்படுகிறார் என்றும், குழந்தைகள் தங்கள் தாத்தாவுடன் இருப்பார்கள் என்று நம்புவதாகவும் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். 

Night
Day