மருத்துவம்
தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்... - திமுக அரசின் அலட்சியம் தான் காரணமா......
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் டெங்குவால் 50க்கும் மே?...
இந்தியாவில் அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகள், 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இவை நகர்ப்புறங்களில் வாழும் பெண்களே அதிகம் மேற்கொண்டதாகவும் கூறினர். மேலும் எடை அதிகம் கொண்ட பெண்களால் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் 3 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்க கூறுகின்றனர். இதில் தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 சதவீதமும், தமிழ்நாட்டில் 3 சதவீதமும் அதிகரித்து காணப்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்தனர்.
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் டெங்குவால் 50க்கும் மே?...