இந்தியா
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ?...
பீகாரில் பாஜக எம்.பி. அஜய் நிஷத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முஷாபர்பூர் தொகுதியில் எம்.பி.யாக உள்ள அவர், தனக்கு பாஜக சீட் வழங்க மறுத்ததாகவும், தான் வெற்றிபெற சாதகமான சூழல் இல்லை என தரவுகள் கூறுவதாகவும் கட்சி தெரிவித்ததாக கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் தனக்கு சீட் வழங்குவதாக கூறியதால், வெற்றிபெறும் உறுதியுடன் கட்சி மாறியுள்ளதாகவும் எம்.பி. அஜய் நிஷத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ?...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...