வீடுதோறும் வாசலில் பூசணிப்பூ வைத்து கோலமிட்டு மார்கழி பிறப்பை வரவேற்ற பெண்கள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு பெண்கள் வாசல்கள் தோறும் வண்ண கோலமிட்டு மாட்டு சாணத்தில் பூசணிப்பூ வைத்து மார்கழியை வரவேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு வீடுதோறும் வாசலில் வண்ண கோலமிட்டு பூசணிப் பூ வைத்து அழகு படுத்துவதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். மங்கலம் கிராமத்தில் பச்சரசி மற்றும் பல வண்ண கோலமிட்டு அதில் மாட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து மஞ்சள் நிறமான பூசணி பூ வைத்து பெண்கள் மகிழந்தனர்.

Night
Day