தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மக்களின் கூட்டம் அலைமோதியது. பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அலையாத்தி காடுகளை காண தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். இதனால் சுற்றுலா மையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்வதற்கு டோக்கன் வாங்கி துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகு மூலம் அலையாத்திக் காடுகள் நடுவே படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...