தமிழகம்
குடியிருப்பு பகுதியில் வடியாத மழை நீர்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழையா?...
சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், வர்த்தக சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழையா?...
தமிழகத்தில் வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழையால் விளைநிலங்களுக்குள் ?...