தமிழகம்
+1 மாணவர் உயிரிழப்பு - உறவினர்கள் ரயில் மறியல்
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...
ராமநாதபுரம் அருகே கண்டெய்னர் லாரியும், உப்பு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருச்சியில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று ராமநாதபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது தேவிபட்டினம் அருகே லாரி சென்றபோது, எதிரெ உப்பு ஏற்றி வந்த மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த பொன்னவேலு என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...