தமிழகம்
+1 மாணவர் உயிரிழப்பு - உறவினர்கள் ரயில் மறியல்
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதற்றமான தொகுதிகளில் பொது பார்வையாளர்கள், 2 செலவின பார்வையாளர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், வாக்களர்களுக்கு பணம் பரிசு பொருட்கல் கொடுப்பதை தடுப்பது, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...