இந்தியா
மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் உடலுக்கு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி...
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சி...
வரும் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளார். மகளிரை முன்னிலைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டதை கோவையில் நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்திற்கு 2000 மகளிர் என மொத்தமாக ஒரு லட்சம் மகளிரை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு சார்பில் மகளிருக்கு தொடங்கப்பட்ட புதிய திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சி...
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...