தென்காசி: மசாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி பாலியல் தொழில் - ஒருவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஆயுர்வேத மசாஜ் செண்டர் எனக்கூறி பாலியல் தொழில் செய்த கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். பிரானூர் பகுதியில் செயல்பட்டு வந்த மித்ரா ஆயுர்வேத மசாஜ் செண்டரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்த போலீசார், அங்கிருந்த 3 இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரையும் கைது செய்தனர்.

varient
Night
Day