க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து பெண் அதிகாரியை மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். நெடுங்குளம் பகுதியை சேர்ந்த அருள் ஜான்சன் என்பவர், அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து பெண் விஏஓ-விடம் மணல் குவாரி தொடர்பாக மிரட்டல் விடுவிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனை அங்கிருந்த மற்றொரு நபர் வீடியோ எடுப்பதை பார்த்துவிட்டு, தன்னை ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுத்து சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சாத்தான்குளம் போலீசார், அருள் ஜான்சனை கைது செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...