தமிழகம்
+1 மாணவர் உயிரிழப்பு - உறவினர்கள் ரயில் மறியல்
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலியிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் சாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் பேசிய அவர், கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள் நினைத்தால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம் எனவும், கிராமத்தில் பிறந்தோம் என்று எண்ணி கவலை கொள்ளாமல் சாதிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...