தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடத்தின் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்ததால், இதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் 23ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் பாடத்தின் தேர்வு தேதியை 24ம் தேதிக்கு மாற்றி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...