தமிழகம்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாட்டில் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். லெப்பைகுடிகாடு அலிஅக்பர் தெரு அருகே உள்ள வெள்ளாற்றில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஜாகிர் உசைன் என்பவரது குடும்பத்தில் உள்ள 4 வயது குழந்தைகள் உட்பட 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...