இந்தியா
அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலி நோக்கிச் சென்ற பாஜக எம்.பி.க்கள் 6 பேர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சந்தேஷ்காலியில், பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குறைகளை கேட்டு வர, அமைச்சர்கள் மற்றும் பாஜக பெண் எம்.பி.க்கள் உள்பட 6 பேர் இன்று சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை பாதியிலேயே தடுத்த நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...