தமிழகம்
"குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை" - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
புதுக்கோட்டை மாவட்டம் காரக்கோட்டை பகுதியில் மயான இடம் சரியில்லாததால் இறந்தவர் உடலை தண்ணீரோடு புதைக்கும் அவல நிலை ஏற்பட்டது. காரக்கோட்டையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த ருக்மணி என்பவர், வயது முதிர்வால் மரணம் அடைந்தார். இப்பகுதியில் மயானம் உள்ள இடத்தில் ஒரு அடிக்கு குழி வெட்டினாலே தண்ணீர் வருகிறது. இதனால் தண்ணீரிலேயே இறந்தவரின் உடலை உறவினர்கள் புதைத்து சென்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தினர் மயான இடத்தை ஆய்வு செய்து மயான கொட்டகை அமைத்து, பள்ளமான இடத்தை மேடாக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...